Friday, January 29, 2010

நேதாஜி பற்றிய ஆச்சரிய தகவல்

நேதாஜியின் மரணம் குறித்த விஷயங்களை சேகரித்து வைத்திருப்பவரும், அகில
இந்தியப் பார்வார்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளருமான தேவப்பிரதா
பிஸ்வாஸ் சமீபத்தில் புதுச்சேரி வந்திருந்தார். அவருடன், மாநிலங்களவை
உறுப்பினரான பரூண் முகர்ஜியும் இருந்தார். பிஸ்வாஸும் முகர்ஜியும் நேதாஜி பற்றிய மர்மங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

''நேதாஜியின் மரணம் சட்டப்படி உறுதி செய்யப்பட்டுவிட்டதா?''

''ஆகஸ்ட் 18, 1945-ல் தைவான் தலைநகர் தாய்பேய் விமான நிலையத்திலோ, அதற்கு
அருகாமையிலோ நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை. எப்படியென்றால்,
நேதாஜி மரணம் குறித்து இந்திய அரசால் அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷனிடம்,
அமெரிக்க உளவுத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் இதனை
உறுதிபட அமெரிக்கா தெரிவித்துவிட்டது. தைவான் நாட்டு அரசும், ''தன்
நாட்டு எல்லைக்குள் அன்று அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை'' என்று
கூறிவிட்டது. ஜப்பான் அரசும், ''சுபாஷ் சந்திரபோஸ் என்ற பெயரிலோ இச்சிரோ
உக்குடா (நேதாஜிக்கு சூட்டிய புனைபெயர்) என்ற பெயரிலோ எவரும் இறந்து
சுடுகாட்டில் எரிக்கப்படவில்லை'' என்று தெரிவித்துவிட்டது.
'நேதாஜியினுடையது' என்று ஜப்பானிய கோயில் ஒன்றில் வைக்கப்பட்ட அந்தச்
சாம்பல் மற்றும் எலும்புகளை டி.என்.ஏ பரிசோதனை நடத்தவிடாமல் இந்திய அரசு
தடுத்துக் குழப்பியது உலகுக்கே தெரியும். இறுதியாக, முகர்ஜி கமிஷனும்
ஆகஸ்ட் 18, 1945-ல் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்று
அரசுக்கு அறிக்கை அளித்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், எந்தவித
காரணமும் கூறாமல், தானே நியமித்த முகர்ஜி கமிஷன் அறிக்கையை ஏற்க முடியாது
என்று இந்திய அரசு நிராகரித்ததுதான்'' என்கிற தேவபிரதா பிஸ்வாஸ்,

“நேதாஜி தொடர்பான ஏராளமான ஆவணங்களை பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம்
மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகிய மூன்றும் சேர்ந்து அழித்து
ஒழித்துவிட்டன. இதை நீதிபதி முகர்ஜி கமிஷனே சுட்டிக்காட்டி உள்ளது
என்றார்.

“எல்லா ஆதாரமும் அழிந்து விட்டதா? என்று கேட்டோம். இல்லை, சுமார் 800
ஃபைல்கள் 'ரகசிய ஃபைல்கள்' என்று முத்திரை குத்தப்பட்டு மத்திய அரசிடம்
உள்ளன. எல்லா நாடுகளிலும் குறிப்பிட்ட சில ஆண்டுகள் மட்டுமே ரகசிய
ஃபைல்களாக வைத்திருந்து, பின்னர் ஆய்வாளர்களுக்காக 'பொது ஆவணமாக'
அறிவிப்பார்கள்.

இந்தியாவிலும் அப்படித்தான். ஆனால், இந்த 800
ஃபைல்களையும் நிரந்தரமாக ரகசிய ஃபைல்களாக இந்திய அரசு வைத்துள்ளது. இது
பகிரங்கப் படுத்தப்பட்டால் நேதாஜிக்கு நேர்ந்தது என்ன என்பதை உலகம்
அறிந்து கொள்ளும்” என்கிறார்.

''இதை யாரும் பார்க்க முடியாதா என்ன?''

“எனக்குக் காட்டி னார்கள். ஆனால், அதைப்பற்றிப்பேசவோ, மேற்கோள் காட் டவோ
கூடாது'' என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டார்கள்'' என்கிறார் பரூண்
முகர்ஜி.

''நேதாஜி உயிருடன் இருந்தார் என நீங்கள் சொல்லி வந்தீர்கள்? அரசு இறந்து
விட்டதாகத்தானே கூறி வந்தது?'' என்ற கேள்விக்கு பதிலளிக்கும் பிஸ்வாஸ்,

''மறைந்த பிறகு, நாட்டின் உயர் தலைவர்களை கௌரவிக்கும் பாரத ரத்னா விருதை
மத்திய அரசு நேதாஜிக்கு அளித்தது. அது பற்றி உச்ச நீதிமன்றத்தில் சர்ச்சை
எழுந்தபோது, அங்கே நேதாஜி இறந்ததை நிருபிக்கமுடியவில்லை. எனவே, மத்திய
அரசு பின்வாங்கிக்கொண்டது. அதுமட்டுமல்ல. கொடுத்த பாரத ரத்னாவையே
திரும்பப் பெற்று ஜகா வாங்கியது. இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால்,
ஆகஸ்ட் 18,- 1945-ம் ஆண்டு, விமான விபத்தில் நேதாஜி கொல்லப்பட்டதாக
ஜப்பானியர் உதவியுடன் கட்டுக்கதை சொல்லப்பட்டது. நேதாஜியைப் பின் தொடரும்
நேச நாட்டுப் படைகளிடம் இருந்து அவரைக் காப்பாற்றவே இக்கதை
புனையப்பட்டிருக்கலாம். அதேசமயம், சோவியத் யூனியனுக்குள் நேதாஜி நழுவிச்
சென்றிருக்கக்கூடும்' என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், 'பைசியாபாத் நகரில் வாழ்ந்து வந்த ஒரு துறவிதான் நேதாஜி' என்கிற
கிசுகிசு கிளம்பியபோது நிலைமையே தலைகீழாக மாறியது. 'கும்நாமி பாபா'
என்பதுதான் அந்தத் துறவியின் பெயர். அவர், மிகமிக மர்ம யோகியாக வாழ்ந்து
வந்தார். திரைக்குப் பின்னிருந்தே மக்களைச் சந்தித்தார். வெளியே எங்கும்
தலைகாட்ட மாட்டார். அவர் மறைந்தபோது, நேதாஜி மறைந்துவிட்டார் என்ற
செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது. இதன் காரணமாக, 'அவருடைய உடைமைகளை சீல்
வைத்து, பைசியாபாத் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்குமாறு' உத்திரப்பிரதேச
நீதிமன்றம் ஆணையிட்டது. பிறகு, டிசம்பர் 22, 2001-ல்தான் முகர்ஜி
கமிஷனுக்காக அந்த சீல் உடைக்கப்பட்டது.
பகவான்ஜி ஒரு வங்காளி. ஆனால், ஆங்கிலம், இந்துஸ்தானி, சமஸ்கிருதம்,
ஜெர்மன் ஆகிய மொழிகளில் அவர் புலமை பெற்றிருந்தார். நேதாஜி அணிவது போலவே
வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். தங்க வாட்சும்
அணிந்திருந்தார். 1945-ல் நேதாஜி மறைந்ததாக சொல்லப்பட்ட இடத்தில் அவரது
மூக்குக் கண்ணாடியோ, தங்க வாட்சோ அகப்படவில்லை என்பதை நாம் நினைவில்
கொள்ளவேண்டும்.

பகவான்ஜி, பார்ப்பதற்கு நேதாஜி போலவே

இருப்பார். நேதாஜி போலவே பேசுவார். அந்த வயதில், அவரது உயரமும் தோற்றமும்
நேதாஜியை வெகுவாக ஒத்திருந்தது. பல் இடுக்கும், வயிற்றின் கீழே இருந்த
தழும்பும்கூட ஒத்திருந்தது. நேதாஜியின் குடும்பப் புகைப்படங்கள் அந்தத்
துறவி வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. நேதாஜியின் பெற்றோரின் அரிய
புகைப்படங்கள் மட்டுமல்ல, அவருடைய தந்தையார் பயன்படுத்திய குடையும்
அங்கிருந்தது. இந்தத் துறவியின் சீடர்களாக இந்திய தேசிய ராணுவத்தின்
உளவுப்பிரிவு தலைவராக செயல்பட்ட டாக்டர் பவித்ரா மோகன் ராய், லீலா ராய்,
சுனில் தாஸ், திரிலோக்நாத் சக்ரவர்த்தி ஆகிய நேதாஜியின் நெருங்கிய
கூட்டாளிகள் இருந்தனர். நேதாஜி மரணம் குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு
கடந்த 2002-ம் ஆண்டு ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில், இருவருடைய எழுத்தும்
நடையும் ஒரே மாதிரி இருந்ததாக குறிப்பிட்டிருந்தது.

ஓவ்வொரு ஆண்டும் நேதாஜியின் பிறந்த தினமான ஜனவரி 23-ல்தான் பகவான்ஜியின்
பிறந்த நாளையும் கொண்டாடுகிறார்கள். குறிப்பாகச் சொல்லவேண்டு மானால்,
பவித்ரா மோகன்ராய் உள்ளிட்ட நெருங்கிய கூட்டாளிகளே கொண்டாடினார்கள். 1971-
ம் ஆண்டு, நேதாஜியின் மூத்த சகோதரர் சுரேஷ் போஸுக்கு நேதாஜி மரணம்
குறித்து இரண்டாவதாக அமைக்கப்பட்ட கோஸ்லா கமிஷன் விடுத்த சம்மனின்
ஒரிஜினல்கூட பகவான்ஜியின் உடைமைகளுடன் இருந்தது. 1985-ல் துறவியார்
மறைந்தபோது, கல்கத்தாவில் இருந்த டாக்டர் பவித்ரா மோகன் ராய், 'நான்
மட்டும் வாய் திறந்தால் நாடே பற்றி எரியும்' என்று சொல்லியிருக்கிறார்.
இன்றைக்கு நேதாஜி உயிருடன் இல்லை. ஆனால், நான்தான் நேதாஜி என்று பலபேர்
சொல்லிக்கொண்டு இருந்தார்கள். எனவே, அதைப் பற்றி நான் கருத்துச் சொல்ல
விரும்பவில்லை. 1945, ஆகஸ்ட் 18-ல் நேதாஜி இறக்கவில்லை என்பது மட்டும்
உறுதி'' என்கிறார்.

'நேதாஜி ரஷ்யா சென்றதாக சொல்கிறார்களே! அந்த மர்மமும் விலகவில்லையே?''

''இதுதான் மிக முக்கியமான விஷயம். அந்த நேரத்தில் வியட்நாம் விடுதலை
பெற்றிருந்தது. வியட்நாம் அதிபர் ஹோசிமின்னுக்கும், நேதாஜிக்கும்
நெருங்கிய நட்பு இருந்ததால் அவர்தான் நேதாஜியை பாதுகாத்திருக்க வேண்டும்.
அதுதான் உண்மையும்கூட.'' என்கிறவர்,

''நேதாஜி வரலாறு மட்டுமல்ல. இந்திய விடுதலைக்காக போராடிய இந்திய தேசிய
இராணுவத்தின் வீரம் செறிந்த வரலாற்றைக்கூட இந்திய அரசு வெளியிடவில்லை.
சுதந்திரப்போரின் உண்மை வரலாற்றை வெளியிட, இந்திய அரசு ஏன் மறுத்து
வருகிறது என்பது புரியவில்லை. நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய சுதந்திர
வரலாற்றை எழுத 'இராதா வினோத்பால்' என்ற அறிஞரை கேட்டுக்கொண்டது. அவரும்
வரலாற்றின் கையெழுத்துப்படியை நேரு அரசிடம் ஒப்படைத்தார். அதுவும்
புத்தகமாகி வெளியே வரவில்லை. அப்படி வந்தால், பல உண்மைகள் வெளிப்படும்''
அழுத்தமாகச் சொல்கிறார் தேவப்பிரதா பிஸ்வாஸ்.

நன்றி: சூரியகதிர் நாளிதழ்

(இங்கே இந்த செய்தியை நான் பகிர்ந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.)

Wednesday, January 7, 2009

details.........

Religion

They are traditionally Hindus. Today they constitute a significant part of the Tamil community in India, Sri Lanka, and in other parts of the world.

[edit]


In Inscriptions

Inscription, from 1655, records an accord between the Sthanathar, the Chetti merchant community, and the Nattar to contribute fifty Kalanju of gold to the Elunattu Mutt at Chidambaram. Link [1]

[edit]Current Status

Although a great many of the members are still agriculturalists, many have also progressed up the social ladder as doctors, engineers, entrepreneurs, politicians and civil servants. Large number of people from the community are serving the nation as military men. Large number of people serving the tamilnadu police department.

[edit]The code of Predatory Warfare and Self-sacrifice by Maravars and warrior castes in ancient Tamilnadu

Avippali, Thannai, Verttal, Vallan pakkam, Pun Kilithu Mudiyum Maram and Marakkanchi: the forms of martial self-sacrifice and suicidal battle of the warrior as the ultimate expression of honour and his loyalty to his King. These six forms of martial self-sacrifice are defined as described by the works referred to above.

Pulla Vazhkai Vallan Pakkam – the martial attitude of the warrior who goes forth into suicidal battle is mentioned by Tholkappiyam. The other works refer to it as Thannai Verttal. Duarte Barbosa describes the practice among the Nayar(of the Chera kingdom). It was later noticed by British officials as well. It was also prevalent among the Maravar (of the Pandya kingdom) from whom the Aapathhuthavi bodyguard was selected. Thannai Verttal also refers to the self-sacrifice of a warrior on hearing that his king or commander has died (Purapporul Venpa Malai). Punkilithu Mudiyum Maram is the martial act of a warrior who commits self-sacrifice by tearing apart his battle wound.

Another form of martial self-sacrifice mentioned by all the works except Veera soliyam, is Avippali. Tamil inscriptions speak of it as Navakandam. Inscriptions found in many parts of Tamilnadu provide greater information on the practice. Navakandam is the act of a warrior who slices his own neck to fulfil the vow made to korravai – the Tamil goddess of war – for his commanders’ victory in battle. The Kalingathu Parani – a work which celebrates the victory of the Chola king Kulotunga and his general Thondaman in the battle for Kalinga, describes the practice in detail. “The temple of korravai is decorated with lotus flowers which bloomed when the warriors sliced their own necks”; “they slice the base of their necks; the severed heads are given to the goddess”; “when the neck is sliced and the head is severed, the headless body jumps with joy for having fulfilled the vow”

The epics of Chilapadikaram (5: 79-86) and Manimekalai (6: 50-51) mention the practice. To ensure the complete severing of the head, the warrior tied his hair to a bamboo bent taut before he cut his neck. Hero stones depicting this practice are found all over Tamil Nadu, and are called Saavan Kallu by locals. The warriors who thus committed self-sacrifice were not only deified in hero stones (saavan kallu) and worshipped but their relatives were given lands which were exempted from tax.

An area handbook (Tharamangalam) of the Tamilnadu archeology department notes that “the Nava Kandam sculpture which is found widely all over Kongu Nadu (Coimbatore, Salem) is to be seen at the Tharamangalam Kailasanathar kovil also. The people call it Saavan Kallu. “The practice of Nava Kandam existed in Kongu Nadu till the early part of this [i.e., 20th] century.”

A Saavan Kallu at Thenkarai Moolanatha sami Kovil in Madurai, depicting the act of a warrior holding his hair with his left hand and slicing his neck with his right – 14th century – is said to be annually worshipped by the Conjeevaram Mudaliyars. The Conjeevaram Mudaliyars are Kaikolar, a presentday weaving caste which was militarized under the Chola empire and was made into a special military body; there are indications that Kaikolar warriors practiced Nava Kandam

Apart from these codified forms of martial self-sacrifice, a method called Vadakkiruththal is mentioned in Tamil heroic poetry. It is the act of a warrior king fasting to death, if some dire dishonour were to come upon him. The Tamil teacher, and the Dravidian propagandist, turned the song of the legendary Chera king Irumborai who committed self-sacrifice when he was taken captive by his enemies into a compelling theme in Tamil renaissance.

The Avippali form of martial self-sacrifice as the ultimate expression of loyalty to one’s commander, is deeply embedded in the Tamil psyche. Senchorru-kadan (the debt of red rice) is a phrase that is widely used today by Tamils as an expression of loyalty. One frequently hears of it in a popular Tamil song. The phrase sands for the ritual of partaking of rice by which Maravar and other Tamil military caste warriors bound themselves to their king or commander to die in suicidal battle for him, or to commit self-sacrifice on the day he was slain. Of Avippali, the Puraporul Venba Malai ([verse] 92) says, “thinking of nothing but the red (blood) rice the Maravar give their life as offering in battle.”

The ritual of red or blood rice was described by two Muslim travellers who had visited the Tamil country in the 9th century. “A quantity of cooked rice was spread before the king, and some three or four hundred persons came of their own accord and received each a small quantity of rice from the king’s own hands, after he himself had eaten some. By eating of this rice, they all engage themselvesto burn themselves on the day the king dies or is slain; and they punctually fulfill their promise.” In modern times it has been observed that “when a Maravar takes food in the house of a stranger, he will take a pinch of earth and put it on the food before he commences his meal.” act freed him from the debt of blood rice.

History


[edit]Origins

There are diverse theories with regard to the origin of Mukkulathors.

Dr Spencer Wells and Dr. Pitchappan have found an ancient DNA marker in the blood of Kallar that links them to the very first modern humans who migrated out of Africa and travelling through the southern coastline of Asia had eventually reached Australia. Yet, this is an isolated case found only among the individuals of the Kallar caste.[citation needed]

[edit]The Nayak Period and the Polygars

The downfall of the Mukkulathors occurred in 1345 with the fall of Vira Pandyan IV and the subsequent conquest of Madurai by the Delhi Sultanate. However, the southern territories of the Sultanate soon asserted their independence and the Mukkulathors recovered under the Vijayanagar Empire and later under the Nayak dynasty during whose period they served as Polygars or chieftains. The Nayaks were actually governors appointed by Vijayanagar kings and were Naidus of Telugu origin. Later, after the fall of Vijayanagar, they established some measure of independence in the provinces which they governed and appointed individuals from the warrior Mukkulathor clans as their military chieftains and governors. After a century of peace and prosperity, the Nayak kingdom disintegrated and regional Polygar chieftains most of whom were from the Mukkulathor communities, making use of this opportunity, established their dominance and rule in the areas which they governed. However, just as their sun was in its ascendancy there arose a serious obstacle in the form of the British East India Company who desired to force the Polygars into submission and annex their territories to the Madras Presidency.

[edit]Freedom Fighters and the Polygar Wars

There was a clash of interests between Mukkulathor Polygar chieftains seeking to recover their lands after 400 years of foreign rule and the British East India Company, an emerging power seeking to expand its influence and power into new territories and to arrest the growth of French influence in India ahead of the Seven Years War.

The first direct challenge was thrown by Puli Thevan in 1755. This was precipitated by the support the British East India Company lent to Puli Thevar's enemy, the Nawab of Arcot. Puli Thevar is remembered as the first king to have fought and defeated the British in India. His exploits have since become legendary.

Resistance to British rule was also offered by Padal Vellaiya Devan who fought the British along with Kattabomman. His son Desakaval Senbaga Devar is also remembered for his exploits.

Queen Velu NachiyarQueen of Sivaganga, is another noted personality who fought with the British during early British Era.

The Maruthu Pandiyar brothers are notable for their role in the Polygar Wars. They were eventually captured by the British and hanged in 1801.

All the fighters had some amount of kallar warriors.

agamudaiyar

Agamudayar

Agamudayar (Tamilஅகமுடையார்) also known as Agam Padaiyar is one of the three Mukkulathor castefound in all the Tamil districts'. however, most agamudaiyars are found in Thanjavur, Madurai and Tirunelveli districts." [1] They also know as rulers or the crown prince.

There are various derivations of the word "Agamudaiyan" or "Ahamudaiyan". " derived from the root aham, which, in Tamil, has many significations.[2]In one of these, it means a house, in another earth, and hence it has two meanings, householder and landholder ; the suffix Udeiyar indicating ownership. The word is also used in another form, ahambadiyan, derived from another meaning of the same root, i.e., inside. And, in this derivation, it signifies a particular caste, whose office it was to attend to the business in the interior of the king's palace, or in the pagoda".[2] " The name," Mr. J. H. Nelson writes, "is said by the Rev. G. U. Pope, in his edition of the Abbe Dubois' work to be derived from aham, a temple, and padi, a step, and to have been given to them in consequence of their serving about the steps of temples. But, independently of the fact that Madura pagodas are not approached by fiights of steps, this seems to be a very far-fetched and improbable derivation of the word. Or, perhaps, the name comes from aham in the sense of earth, and pati, master or possessor."[2][3]

Of the Mukkulathor, the Agamudaiyans are the community most influenced by Brahminism.[3][4] The ordinary title of the Agamudaiyans is Servaikkaran, but many of them call themselves Pillai.[4] In Thanjavur district, agamudaiyans are also called "Terkittiyar" or "southerners".[4]The Agamudaiyans are divided into the following sub-sects: Aivali Nattan, Kottaipattu, Malainadu, Nattumangalam, Rajaboja, Rajakulam, Rajavasal, Kalian,Sani, Maravan, Tuluvan (cf. Tuluva Vellala) and Servaikkaran.[4]

[edit]

kallar

Kallar

Kallar(Tamilகள்ளர்),(meaning "araiyar"),is one of the three caste which constitute the Mukkalathor confederacy. "a fearless tribe show many signs of independence and non-submission to any form of subjugation". They were expert soldiers and constituted the bulk of Chola and Pandya armies.

One of the principal weapons of the Kallars is the boomerang. This has evoked comparisons with the Australian aborigines and vouch for the theory that Kallars were one of the earliest people to inhabit the Indian subcontinent. The occupation of Kallars is warrior.

Kallars are found largely in MaduraiDindigulSivagangaiPudukkottaiThanjavurTrichyTheni and Ramanathapuram districts of Tamil Nadu. One of their popular deities is Kallazhagar who is a warrior form of Lord Thirumala or Venkadavan.

The Pandi temples (Muni koil) found in Madurai regions are the tombs of Pandia Kings and Kallars worshipped them as God. Pandiyar kudavarai found in Aritapatti (Near Melur) has been built for Siddhars by Pandia kings.

There are various sub-castes of Kallars, amongst whom the Ambalakarar is the most important. They were a warlike people who strongly resisted every British attempt to subjugate them. They are found in Madurai and Sivaganga districts. In these districts, each village is headed by an Ambalam (president of an assembly) and the Ambalam took upon themselves the power to adjudicate disputes that arose among the inhabitants in the "NADU", belonging to different castes. They used to hear complaints, hold inquiries and punish the offenders. They wielded considerable powers to intervene in any kind of transaction or transfer of property among the people. No land could be alienated from one man to another without the permission of the Ambalams. The sur-name "Ambalam"is given to them, because of their Administration in their Villages. So they are mostly called as "Ambalam".

Another important Kallar subcaste is the Piramalai Kallar. They are highly conservative and have preserved their customs and traditions to the present day. They are also believed to be the oldest inhabitants of the Tamil country with reports of their presence going back to Tamil literary works of the 4th century B.C. They are found mainly in the districts of Madurai, Dindigul and Theni. Their popular deity is Amman, the Mother Goddess.

Other important subcastes are Koothappar Kallars, Periyasuriyur Kallars, Gandarvakoatai Kallars and Esanattu Kallars found largely dominated in Thanjavur, Pudukkottai &Trichy Districts. Reference in Ponniyin Selvan

maravar the warriors.........

Maravar (Tamilமறவர்)(meaning "veerar",upper caste), are one of the oldest caste to be mentioned by the Sangam Tamil literature. This indicates an association with the Tamil land which is at least 2,000 years old. The writers of the Sangam Age place them in rural settlements withdrawn from cities. Maravar, in Tamil, means a warrior. Maravars are the courageous breed and were involved in the major wars that Tamilnadu witnessed.The Maravar are popularly given the title 'Thevar / Devar'.Other historians postulate that Maravar is derived from Tamil language term Marutham (called as Thinnai). They originally lived in (See Ancient Tamil country). The name of the city Madurai is also postulated to be derived from Maruthai and honorific title of local Pandya kings..They were the rulers of ancient tamilnadu.They ruled the vast land mass of tamilnadu along with Paravar,the coastal rulers.Both these tribes have same origin and they are famous throughout south India for their valour.They were bloodly related akins.The Maravar and Paravar constitute the Kshatriya varna of Tamil caste system.The southern styles of Kalarippayattu,silambam,varma kalai have been practiced primarily by nairs ezhavas,Kallars and Thevars of erstwhile Travancore areas.The Maravar have close relation with kalabhras but they were non-aryan,non-kalabhar group.They were ancint rulers of Pandya kingdom from the first sangam age. Another predominant caste called the Paravars and Maravars were collectively called as Meenavar and Villavar of the past.They both have same origin and they had control over pandya kingdom.Their leaders were given the title"Meenavan" or "Pandyan".Edgar Thurston (1855-1935) a British museologist and ethnographer identified the use of the boomerang by kallar and marawar.

[edit]

Wednesday, December 10, 2008

THEVAR KOOTAM
IN PAST OUR GREAT KINGS RULED THIS COUNTRY WITH ENORMOUS POWER AND BRAVE.WE (THEVARS) THE FOLLOWERS OF SUCH A GREAT RACE LOST THEIR IDENTITY IN EVERY ASPECTS WHY THIS OCCURS BECAUSE OF ONLY ONE REASONTHAT IS WE ARE NOT UNITED IF WE UNITE THEN NO ONE WILL DEFEAT USPEOPLE DO YOU KNOW ONE THING WHEN SOME ONE OF OUR PEOPLE DIED DUE TO AGED THEN HE IS TEARED ON HIS CHEST WITH A KNIFE TO SAVE BRAVERY THIS TRADITION IS NO LONGER EXISTEDWE EVERY ONE SCATTERED DUE TO VARIOUS REASONS BUT THIS IS THE GOOD TIME TO UNITE JUST SEND ME YOUR MAILO ID WE PEOPLE WILL FORM A WING AND FEEL THE CHANGE IN GLOBE..........ON THIS TIME I HAVE TO SALUTE THE ROYAL SON OF THEVAR

BHARATHI KANNAN

COME LETS JOINT OUR HANDS TO REOLLECT OUR IDENTITIES.....